×

மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வுசெய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வுசெய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கல்குவாரிகளில் வெடிமருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்று குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

 

The post மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வுசெய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : District Collector ,Madurai district ,Madurai ,Collector ,Dinakaran ,
× RELATED கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்...